அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபவணி பனிக்கக் குளத்திலிருந்து தொடர்கிறது

பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி மூன்றாம் நாள் பயணம் பனிக்கன்குளத்திலிருந்து சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்
அரசியல் கைதிகளின்
உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் நேற்றுமுந்தினம் யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னதாக இந்த நடைபவனி ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *