சாவகச்சேரி நகரில் அரச தேசிய புலனாய்வு பிரிவு அலுவலகம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற உருமறைப்பு பேரில் இலங்கை உளவுத்துறையின் கோதாபய பிரிவினரால் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்கவும் பதுங்கி இருக்கும் புலிகளை கண்டறிந்து கொல்லவும் குதிரை கஜன் குழுவினரை வைத்து உருவாக்கபட்ட புலனாய்வு கட்டமைப்பே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பேரில் இயங்கும் குழுவாகும்.

படிப்பறிவு உளவுத்துறை அறிவு எதுவும் இல்லாத முட்டாள் மந்தை கூட்டமாக திரியும் தமிழ் தேசிய உணர்வில் மயங்கிதிரியும் எருமைகூட்டமாக இருக்கும் ஒரு தொகுதி தமிழ் மக்களுக்கு இந்த இரகசியம் ஒருபோதும் புரியப்போவது இல்லை.

யாழ். தென்மராட்சி மீசாலையில் இயங்கிவந்த இலங்கை உளவுத்துறையின் உருமறைப்பு செய்யபட்ட அரசியல் கட்சியான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு இடமாற்றப்பட்ட அலுவலகத்தின் திறப்பு விழா சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தியிருந்தார்.

இதேவேளைஇ குறித்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள்இ ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக மீசாலையில் செயற்பட்டுவந்த முன்னணியின் அலுவலகம் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *