கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக விஷேட வர்த்தமானி அறிவித்தல்

கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளது.  அதன்படி காப்பிணித் தாய்மார்களுக்கான உடையானது வெள்ளை நிற நீண்ட கையுடைய மேற் சட்டையுடன் முழங்காலிற்கு கீழ் நீளமான, கழுத்து வரை... Read more »

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை குறி வைக்கும் இலங்கை பேரினவாதம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக”, தென்னிலங்கையைத் தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகமொன்று, தனது முகப்பு செய்தியில் தலைப்பிட்டிருந்தது. உண்மைக்கு புறம்பான இச்செய்தியை சிங்கள தேசத்தின் நலன்சார் ஆங்கில ஊடகமொன்று தனது முகப்புச் செய்தியில்... Read more »

விளம்பரங்கள்

largefillerad

யாழில் குழந்தைகளின் பாம்போஸா உணவு தயாரிப்பில் சீர்கேடு..!

காரைநகர் பிரதேசத்தில் குழந்தைகளிற்கு தயாரிக்கும் பாம்போஸா மாவில் கலப்பதற்காக களஞ்சியப்படுத்தப்பட்ட சுமார் 3000 kg தரமற்ற புழுக்கொடியல்கள் பொதுசுகாதாரப் பரிசோதகரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேசத்தில் குழந்தைகளிற்கு தயாரிக்கும் பாம்போஸா மாவில் கலப்பதற்காக களஞ்சியப்படுத்தப்பட்ட சுமார் 3000 kg தரமற்ற... Read more »

தமிழ் அரசியல்வாதிகளுக்கு தனி சட்டம் ?

நாடாளுமன்றதை குண்டுவைத்து தகர்ப்பதாக கூறிய விமல் வீரவன்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நல்லாட்சி அரசாங்கம், விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள்... Read more »

பொலிஸ் சேவையை மறுசீரமைக்கும் திட்டம் தயாரிப்பு

பொலிஸார் வினைத்திறனுடன் செயற்பட்டு வருகின்றபோதும், மக்களுக்கு மேலும் சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுக்க பொலிஸ் சேவையை மறுசீரமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குற்றச்செயல்கள் குறைந்திருப்பதுடன், அவற்றைக்... Read more »

13 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்தான் பஸ் நடத்துனர்!!

காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் கடந்த 2ம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் தொடர்பான மரண பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சிறுமியின் சடலத்தின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க ஆய்வாளருக்கு... Read more »

கூழ் VS மணிவண்ணன் வழக்கு இணக்கசபைக்கு

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூழை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இணக்க சபையில்... Read more »

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் எதிர்வரும் 08ம் திகதி நீதிமன்றில்... Read more »

பயங்கரவாத தடுப்புபிரிவினரால் அதிதீவிர விசாரணைக்கு உட்பட்டுள்ளார் பிரபாகரன்!!

தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் மீண்டும் தலைதூக்குகின்றது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்களின் விசாரணைகள். தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் அதிதீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்... Read more »

‘ஒன்டு இஞ்ச இருக்கு இன்னொன்டு எங்க‘? லண்டன் தமிழ் குடும்பமும் வாழைப்பழமும்!!

புலம்பெயர் தமிழர்களில் ஏராளமானவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் விவசாயத் தோட்டங்களையும் வீட்டுத்தோட்டங்களையும் பராமரித்து வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் லண்டனைச் சேர்ந்த ஒரு தமிழ்க்குடும்பம் வாழை பயிரிட்டு வளர்ப்பதை பல இணையத்தளங்கள் உட்பட முகப்புத்த பக்கங்களும் பிரசுரித்து வருகின்றன.  வாழைக் குலையேயே... Read more »