ஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான கவனயீர்ப்பு நடைபயணம் தற்போது ஆனையிறவைக் கடந்து பண்பாட்டு தலைநகரான கிளிநொச்சியினை நோக்கிய பயணிப்பதாக தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்தின் இரண்டாம் நாள் பயணம் இன்று காலை... Read more »

யாழில் சர்வமத கூட்ட ஆய்வு!

சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் தற்கால அரசியல் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற பிரதேசங்கள் தொடர்பாகவும் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்கின்ற கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான்... Read more »

விளம்பரங்கள்

largefillerad

இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி  இந்தியாவின்  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர்களிற்குச்... Read more »

மாட்டினை வெட்டிய இருவரை நெல்லியடி பொலிஸார் கைது

துன்னாலை பகுதியில் அனுமதியின்றி இறைச்சிக்காக மாட்டினை வெட்டிய இருவரை நெல்லியடி பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்தனர்.துன்னாலை பகுதியில் உள்ள காணியொன்றினுள் மாடு வெட்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மாட்டினை வெட்டியவர்களை கைது செய்து... Read more »

வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அதிரடி

யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 பொலிஸாருக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரிலையே இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.குறித்த... Read more »

அராலி சந்தியில் இருந்து குறிகட்டுவான் வரை சிரமதானம்

சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் என்பதை விழிப்புணர்வாக கொண்டு பொதுமக்கள் பெரும் சிரமதானம் ஒன்றினை கடந்த வாரம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட அராலி சந்தியில் இருந்து குறிகட்டுவான் வரை குறித்த சிரமதானம் முன்னெடுக்கப்படுவதுடன் அதிகளவான பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.... Read more »

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஜனாதிபதி மக்கள் சேவை

யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை நேற்று இடம்பெற்றது. கல்லூரி வளாகத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் தலைமையில் 9.00மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது. ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில்... Read more »