யாழ்ப்பாண கலாசாரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா திட்டம்

ஒரு நாட்டின் கலாசார பாரம்பரியம் என்பது அந்நாட்டினது விலைமதிக்க முடியாத சொத்தாகும். இலங்கை மக்களின் வரலாற்றைக் கூறக்கூடிய முக்கியமான கலைப்பொருட்களைப் பேணிப் பாதுகாப்பதற்கு அமெரிக்கத் தூதரகம் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என அமெரிக்க பதில் தூதுவர் ஹில்டன்... Read more »

மனித எச்சங்கள் மீட்பு: நேரடி விசாரணை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக, மல்லாகம் நீதவான் சம்பவ இடத்துக்கு, நேற்று (12) நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். அச்சுவேலி – பத்தமேணி சூசையப்பர் வீதியில், வியாழக்கிழமை (11) மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை... Read more »

விளம்பரங்கள்

largefillerad

லண்டன் சென்றுள்ள ஶ்ரீலங்கா ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு எதிர்ப்பு

லண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இனப்படுகொலை அரசின் கோர முகங்களை மறைக்க பொது நிகழ்வுகளில் கலந்து மக்கள் மனங்களை மாற்றும் செயற்பாடுகளை செய்துவரும்... Read more »

சரவணபவன் வைத்த தண்ணீர்ப் பார்ட்டி!! தவழ்ந்து திரிந்த அதிகாரிகள்!! நடந்தது என்ன?

கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன. அப்போது அவருக்கு பெருமெடுப்பில் மதுபான விருந்தளித்தார். அந்த விருந்தில் பலதுறைகளை சேர்ந்த அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இரவிரவாக நடந்த அmந்த விருந்தின் முடிவில் நடந்து... Read more »

விஜயகலாவின் தொடர்பாக திட்டமிட்ட அவதூறு பரப்பும் மகிந்த தரப்பு புலனாய்வுதுறை – பெண் உதவியாளருக்கு விளக்கமறியல்!!

விஜயகலாவின் பெண் உதவியாளருக்கு விளக்கமறியல்!! அடியாட்கள் மிக கேடுகெட்டவர்கள்!! என்ற தலைப்பில் போலியான வதந்திகளை திட்டமிட்ட முறையில் படிப்பறிவற்று அரச நிர்வாகத்தில் இணைந்து ஆராவது ஒருவரக்கு எடுபிடியாக வேலை செய்து காலத்தை ஓட்டும் மகிந்த ஆதரவு அரச புலனாய்வு பிரிவினர்... Read more »

கட்டார் விமான நிலையத்தில் மைத்திரியை உளவு பார்த்தது யார்?

ஐக்­கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்­டத்­தொ­டரில் கலந்­து­கொள்ள ஶ்ரீலங்காவின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சென்ற போது, அவ­ரது பாது­காப்­புக்கும் தேசிய பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்தல் ஏற்­படும் வகையில் இடம்­பெற்­றுள்ள சம்­ப­வங்கள் குறித்து சி.ஐ.டி. விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின்... Read more »

வல்வெட்டித்துறையில் இருந்து தென் இலங்கைக்கு கஞ்சா

வல்வெட்டித்துறையில் இருந்து தென் இலங்கைக்கு கஞ்சா கடத்த படன்படுத்தபட்டு வரும் பேரூந்த. இந்த பேரூந்திற்கு வீதி அனுமதிபத்திரம் எதுவும் அற்ற நிலையில் பஞ்சப்பட்ட சிஞ்கள போலிசாருக்கு நாய்களுக்கு எலும்பு எறிவது போன்று இலஞ்சம் கொடுத்து யாழில் இருந்து தென் இலங்கைக்கு... Read more »

இலங்கையும் நோர்வேயும் இணைந்து செயற்படவுள்ளதாக ரணில் தெரிவிப்பு..!!

இலங்கையும் நோர்வேயும் இணைந்து செயற்படவுள்ளதாக ரணில் தெரிவிப்பு..!! ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற... Read more »

சாவகச்சேரி நகரில் அரச தேசிய புலனாய்வு பிரிவு அலுவலகம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற உருமறைப்பு பேரில் இலங்கை உளவுத்துறையின் கோதாபய பிரிவினரால் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்கவும் பதுங்கி இருக்கும் புலிகளை கண்டறிந்து கொல்லவும் குதிரை கஜன் குழுவினரை வைத்து உருவாக்கபட்ட புலனாய்வு கட்டமைப்பே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி... Read more »

யாழிலிருந்து கொழும்புக்கு ஹயஸ் வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும்

நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள் 1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை... Read more »