வல்வெட்டித்துறையில் இருந்து தென் இலங்கைக்கு கஞ்சா

வல்வெட்டித்துறையில் இருந்து தென் இலங்கைக்கு கஞ்சா கடத்த படன்படுத்தபட்டு வரும் பேரூந்த. இந்த பேரூந்திற்கு வீதி அனுமதிபத்திரம் எதுவும் அற்ற நிலையில் பஞ்சப்பட்ட சிஞ்கள போலிசாருக்கு நாய்களுக்கு எலும்பு எறிவது போன்று இலஞ்சம் கொடுத்து யாழில் இருந்து தென் இலங்கைக்கு... Read more »

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆண் ஒருவர் தப்பியோடியுள்ளார் என்று... Read more »

விளம்பரங்கள்

largefillerad

பருத்தித்துறை நீதிமன்றிலும் வழக்கு?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக அங்கிருந்து அவர்கள் வெளியேறாத சந்தர்ப்பத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய மருதங்கேணி பிரதேச செயலகம் முற்பட்டுள்ளது.முன்னதாக வாடிகளில் அனுமதியின்றி தங்கியிருந்து கடலட்டை... Read more »

80 சாரதிகள் கைது

பருத்தித்துறை பகுதியில், நெல்லியடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வீதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் மது அருந்தி வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில், 80 சாரதிகளை கைதுசெய்துள்ளனர். 15 நாள்கள் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை... Read more »