மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய விஜயகலா!

விடுதலைப் புலிகள் குறித்த கருத்திற்காக தாம் நீதிமன்றம் சென்றமை தொடர்பில் பெருமையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற நடமாடும் சேவையை ஆரம்பித்து உரையாற்றும்போது இதனை அவர் கூறியுள்ளார். அதேவேளை, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தமிழ்த்... Read more »

விடுதலையையையும் வலியுறுத்தும் சம்மந்தன்

குற்றம் இளைத்தவர்களாக இருக்கலாம் அல்லது சந்தேகத்தின் பெயரில் சிறையில் இருபவர்காக இருக்கலாம், ஆனால் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார். இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம்... Read more »

விளம்பரங்கள்

largefillerad

கட்டார் விமான நிலையத்தில் மைத்திரியை உளவு பார்த்தது யார்?

ஐக்­கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்­டத்­தொ­டரில் கலந்­து­கொள்ள ஶ்ரீலங்காவின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சென்ற போது, அவ­ரது பாது­காப்­புக்கும் தேசிய பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்தல் ஏற்­படும் வகையில் இடம்­பெற்­றுள்ள சம்­ப­வங்கள் குறித்து சி.ஐ.டி. விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின்... Read more »

தமிழ் அரசியல்வாதிகளுக்கு தனி சட்டம் ?

நாடாளுமன்றதை குண்டுவைத்து தகர்ப்பதாக கூறிய விமல் வீரவன்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நல்லாட்சி அரசாங்கம், விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள்... Read more »

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபவணி பனிக்கக் குளத்திலிருந்து தொடர்கிறது

பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி மூன்றாம் நாள் பயணம் பனிக்கன்குளத்திலிருந்து சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் நேற்றுமுந்தினம் யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னதாக இந்த நடைபவனி ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோத்தாவுடன் ஒப்பந்தம் அடித்துக்கூறுகிறார் டக்ளஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் செல்வராசா கஜேந்திரன் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு பெருந்தொகைப் பணத்தை கையாடியவர் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா. இந்தியா சென்ற டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைவர் வே.பிரபாகரனை... Read more »

யாழில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராடட்ம்!!

யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு... Read more »

இன்று வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு!!

இன்று வடக்கு மாகாண சபை­யின் இறுதி அமர்வு நடை­பெ­ற­வுள்­ளது. தீர்­மான வரை­வு­கள், கேள்­வி­கள், குறை­நி­ரப்பு பாதீடு என்­பன இன்­றைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. எதிர்­வ­ரும் 23ஆம் திகதி இடம்­பெ­றும் அமர்வு சம்­பி­ர­தா­ய­பூர்வ அமர்­வா­கவே நடை­பெ­ற­வுள்­ளது.வடக்கு மாகாண சபை­யின் 133ஆவது அமர்வு,... Read more »

மூன்று மாகாணசபைகளின் ஆயுட்காலம் நிறைவு

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி வடமேல் மாகாணத்தினதும், 10 ஆம் திகதி மத்திய மாகாணத்தினதும், 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக... Read more »

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஜனாதிபதி மக்கள் சேவை

யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை நேற்று இடம்பெற்றது. கல்லூரி வளாகத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் தலைமையில் 9.00மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது. ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில்... Read more »