யாழில் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்தார் நபர் விளக்கமறியல்

யாழ் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும்... Read more »

ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் பதில் ஐம்பதாயிரம் ரூபாய் நாணயத்தாள் அச்சிட்ட போலி நாயணத்தாள்கள்

இலங்கையில் சில தினங்களுக்கு முன் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பெருந்தொகையான ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான போலி நாயணத்தாள்கள்... Read more »

விளம்பரங்கள்

largefillerad

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் எதிர்வரும் 08ம் திகதி நீதிமன்றில்... Read more »

பருத்தித்துறை நீதிமன்றிலும் வழக்கு?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக அங்கிருந்து அவர்கள் வெளியேறாத சந்தர்ப்பத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய மருதங்கேணி பிரதேச செயலகம் முற்பட்டுள்ளது.முன்னதாக வாடிகளில் அனுமதியின்றி தங்கியிருந்து கடலட்டை... Read more »

சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்கள் ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை)... Read more »

யாழ் சிறுமி ரெஜினா கொலை வழக்கு மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். சுழிபுரம் ஆறு வயது சிறுமி ரெஜினா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது கொலை செய்யப்பட்ட சிறுமி... Read more »

தலைப்புலி சந்தேக நபர்கள் நால்வருக்கு 5 ஆண்டு சிறை

பொல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மாத்தளையில் இருந்து கண்டி நோக்கிச்... Read more »

யாழ் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப், இன்று (1) திங்கட்கிழமை பதவியேற்றார். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மலர்மாலை அணிவித்து யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்கு... Read more »

யாழில் 6 வயதுச் சிறுமியின் கையை பிடித்து இழுத்த தாத்தாவுக்கு விளக்கமறியல்!!

ஆறு வய­துச் சிறு­மி­யின் கையைப் பிடித்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் 70 வயது முதி­ய­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்பாணம் நாவற்­கு­ழி­யில் வீதி­யில் நடந்து சென்ற சிறு­மி­யின் கையை தவ­றான நோக்­கத்­து­டன் முதி­ய­வர் பிடித்து இழுத்­தார்... Read more »

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடையின்றி நடாத்துவதற்கு யாழ் நீதிமன்றம் அனுமதி!

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடையின்றி நடாத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி  வழங்கியுள்ளது. துாபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி மற்றும் பந்தலை அகற்றுவதற்கான இடைக்காலக் கட்டளையை வழங்கவும் நீதிமன்று மறுப்புத் தெரிவித்தது. தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பி வேலியை அகற்றுதல்... Read more »