‘யாழ்ப்பாணத்தில் 200 மாதிரிக் கிராமங்கள்’

நாட்டில் ‘யாவருக்கும் புகலிடம்’ என்ற கொள்கையின் கீழ், 2025ஆம் ஆண்டாகும் போது, 20,000 மாதிரிக் கிராமங்களை அமைத்து, அனைவருக்கும் வீடுகள் என்பதை நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இவ்வாண்டு இறுதிக்குள், 200 மாதிரிக் கிராமங்களை... Read more »

இலங்கையும் நோர்வேயும் இணைந்து செயற்படவுள்ளதாக ரணில் தெரிவிப்பு..!!

இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே வழங்கி வரும் ஆதரவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். ஒஸ்லோவில் இடம்பெற்ற நோர்வே பிரதமருடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல், பொருளாதாரம்,... Read more »

விளம்பரங்கள்

largefillerad

பாலியாற்றிலிருந்து யாழிற்கு குடிநீர் !

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (04) நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (04)  அவைத் தலைவர் சீ.வீகே.சிவஞானம் தலைமையில்... Read more »

நாளாந்தம் 50 தொன் மரக்கறி வீண்விரயம்

சந்தைக்கு வரும் மரக்கறிகள் அதிகரித்துள்ளமையால், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளது. அதனால், நாளாந்தம் 50 தொன் மரக்கறி வீண்விரயமாகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (04) ஒரு கிலோகிராம் தக்காளி... Read more »

அநாகரீகமாக நடந்துக் கொள்ள கூடாது என்பதை சுமந்திரனுக்கு புரிய வைத்தேன் என்கின்றார் மனோ!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு என் மீது என்ன கோபமோ, ஏன் கோபமோ என்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும், மீண்டும் என்னை விமர்சனம் செய்ய அவர் முயன்று வருகின்றார். அவர் இவ்வாறு அநாகரீகமாக நடந்துக் கொள்ள கூடாது என்பதை புரிய... Read more »

10 கோடீஸ்வர அரசியல்வாதிகள் யார் தெரியுமா?

இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான “FORBES” சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள்.... Read more »

அன்னாசி கன்றுகளை விநியோகிக்கத் தீர்மானம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சுமார் 27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை, பயனாளிகளுக்கு விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கடந்த வருடம் அன்னாசிப் பழ பயிர்ச்செய்கை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், நடைபெற்ற கண்காணிப்புகளுக்கமைய, சாவக்கச்சேரி... Read more »

யாழ் பலாலி விமானநிலையம் கேந்திர முக்கிய நிலையமாக மாறும் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று முன்வைக்கப்படவுள்ளது. போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சும், கொள்கை திட்டமிட்டல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த யோசனையை முன்வைக்கவுள்ளன.... Read more »