போதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற தொடங்கியது ஆட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியின் (தற்)கொலை விவகாரம். போதாநாயகிக்கான நீதி „கல்லில் நார் உரிப்பதாகத்தான்’ அமையப்போகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் காமுகன் ஒருவனால் குதறப்பட்ட பச்சிளம்... Read more »

கடைசியாக சிரித்து விட்டு போன போதநாயகி

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் எஸ். போதநாயகியின் இறப்புத் தொடர்பான வழக்கு வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது. போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின்... Read more »

விளம்பரங்கள்

largefillerad

யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்... Read more »

வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

வடக்கு, கிழக்கு மக்களின் சட்டபூர்வ உரித்துடைய காணிகள் அம்மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து இவ்வருட டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அக்காணிகளை விடுவிப்பதை நிறைவுசெய்யுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.... Read more »

வேகமாக நீரில் மூழ்கப் போகும் யாழ்ப்பாணம்…..!! எச்சரிக்கை…..

சட்டவிரோத கட்டட நிர்மாணங்களால், யாழ்ப்பாணம் முழுவதும் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ள அதேவேளை, நிலத்தடி நீரும் இல்லாமல் போகும் அபாயமுள்ளதாக, சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போ​தே, அவர் இவ்வாறு... Read more »

யாழில் 38 பேரை கைது செய்த பொலிஸார்…!!

யாழ்ப்பாணத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் ஆகிய 4 பொலிஸ் பிரிவுகளில் குழு மோதல்கள் தொடர்பான 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவ்... Read more »

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பயணிகளின் கதி என்ன?

கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. முழங்காவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தே தடம்புரண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பூநகரி மற்றும் யாழ் போதனா... Read more »

வன்னி மாணவியை சீரழித்த ஆசிரியருக்கு ஆதரவாக பொலிசார்!!

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவியை பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தியுள்ளார். அது தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறையிட்டபோது, கீழ்த்தரமான வார்த்தைகளால் மாணவியை திட்டி பொலிசார் விரட்டியுள்ளனர். கண்டாவளை... Read more »

போதநாயகி கொலை !! பொலிஸ் விசாரணை ஆரம்பம்!!

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் எஸ். போதநாயகியின் இறப்புத் தொடர்பான வழக்கு வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது. போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின்... Read more »

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டு கொலை பொலிசாருக்கு எதிராக 42 சாட்சிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகினர். எனினும்... Read more »