யாழில் வழிப்பறிக்கொள்ளை! புத்தளத்திலிருந்து வந்த இருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் இளைஞரும் அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பப்பட்டுள்ளாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் புத்தளத்திலிருந்து வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில்... Read more »

யாழில் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்தார் நபர் விளக்கமறியல்

யாழ் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும்... Read more »

விளம்பரங்கள்

largefillerad

வாளுடன் வந்து இளைஞர்களை அச்சுறுத்தியவருக்கு நேர்ந்த கதி!

வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவருக்கு எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அளவெட்டி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் நேற்று முன்தினம் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்... Read more »

ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் பதில் ஐம்பதாயிரம் ரூபாய் நாணயத்தாள் அச்சிட்ட போலி நாயணத்தாள்கள்

இலங்கையில் சில தினங்களுக்கு முன் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பெருந்தொகையான ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான போலி நாயணத்தாள்கள்... Read more »

வல்வெட்டித்துறையில் இருந்து தென் இலங்கைக்கு கஞ்சா

வல்வெட்டித்துறையில் இருந்து தென் இலங்கைக்கு கஞ்சா கடத்த படன்படுத்தபட்டு வரும் பேரூந்த. இந்த பேரூந்திற்கு வீதி அனுமதிபத்திரம் எதுவும் அற்ற நிலையில் பஞ்சப்பட்ட சிஞ்கள போலிசாருக்கு நாய்களுக்கு எலும்பு எறிவது போன்று இலஞ்சம் கொடுத்து யாழில் இருந்து தென் இலங்கைக்கு... Read more »

சுமந்திரன் சொன்ன புனர்வாழ்வு 20 வருட சிறையாம்?

குறைந்த தண்டனையுடன் புனர்வாழ்வு அளிப்பதாக எம்.ஏ.சுமந்திரனிற்கு அரசு அறிவித்த அரசியல் கைதிகளில் இருவரிற்கு 20 வருட சிறத்தண்டனைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இன்று சிபார்சு செய்துள்ளது.குற்றத்தை ஒப்புக்கொண்டால் 20வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாமெனவும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6வருடங்களை கழித்துக்கொண்டு... Read more »

சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்கள் ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை)... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோத்தாவுடன் ஒப்பந்தம் அடித்துக்கூறுகிறார் டக்ளஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் செல்வராசா கஜேந்திரன் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு பெருந்தொகைப் பணத்தை கையாடியவர் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா. இந்தியா சென்ற டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைவர் வே.பிரபாகரனை... Read more »

யாழில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராடட்ம்!!

யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு... Read more »

இன்று வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு!!

இன்று வடக்கு மாகாண சபை­யின் இறுதி அமர்வு நடை­பெ­ற­வுள்­ளது. தீர்­மான வரை­வு­கள், கேள்­வி­கள், குறை­நி­ரப்பு பாதீடு என்­பன இன்­றைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. எதிர்­வ­ரும் 23ஆம் திகதி இடம்­பெ­றும் அமர்வு சம்­பி­ர­தா­ய­பூர்வ அமர்­வா­கவே நடை­பெ­ற­வுள்­ளது.வடக்கு மாகாண சபை­யின் 133ஆவது அமர்வு,... Read more »